யாகசாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
யாகசாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
Published on

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாக சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com