ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
ரூ.16.33 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 186 முதல் ரூ.14 ஆயிரத்து 610 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 626 முதல் ரூ.12 ஆயிரத்து 802 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 300 மஞ்சள் மூட்டைகள் ரூ.16 லட்சத்து 33 ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com