தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் தையல் பணி செய்ய விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தையல் பணிகள் செய்வதற்கு தகுதியான பயனாளிகள் விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மவாட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com