கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது
கஞ்சாவுடன் வாலிபர் கைது
Published on

குலசேகரம்:

குலசேகரம் போலீசார் சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போது கஞ்சா விற்றதாக வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த மோனிஷ் (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய பாது, ஆறுகாணியை சேர்ந்த அசீம்கான் (27) என்பவர் தனக்கு கஞ்சா கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அசீம்கானை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com