தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

ஆம்பூரை அடுத்த பார்சனாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்ககுப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com