தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

சிவகங்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் பிரபு குமார் (வயது 31). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது பிரபுகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com