சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை!

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை!
Published on

சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து, 13 மண்டலங்களில் மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதவிர வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆனால் தற்போது சென்னையில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை!

திருவெற்றியூர்-4

மணலி-0

மாதவரம்-3

தண்ட்டையார்பேட்டை-13

ராயபுரம்-43

திருவிக நகர் 22

அம்பத்தூர்-0

அண்ணாநகர்-19

தேனாம்பேட்டை-11

கோடம்பாக்கம்-18

வளசரவாக்கம்-4

ஆலந்தூர்-2

அடையார்-4

பெருங்குடி 5

சோழிங்கநல்லூர்-2

மற்றவர்கள்-6

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com