8 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், மதுரை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழை
Published on: 

சென்னை,

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் மழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மலை 4 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com