சென்னை,.கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது..விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.