தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் போல வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இன்று மட்டும் வெயில் 15 இங்களில் சதம் அடித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு

மதுரை விமான நிலையம் - 106.7 டிகிரி பதிவு

மதுரை நகரம் - 104.72

கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் - 102.2

திருச்சி - 102.02

வேலூர் - 101.84

ஈரோடு - 101.12

அதிராம்பட்டினம், நுங்கம்பாக்கம் - 100.76

மீனம்பாக்கம் - 100.58

புதுச்சேரி, தஞ்சாவூர் - 100.4

காரைக்கால், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை - 100.04

வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com