பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 26 பேர் விடுதலை
Published on

கராச்சி,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com