சிங்கப்பூரில் ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் வசிப்பவர்கள் ஆவர். இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல், சாங்கி சிறையில் 3 கைதிகளுக்கும், ஒரு நர்சுக்கும் கொரோனா உறுதி ஆகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com