ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
Published on

ஹாங்காங்,

ஜப்பானின் ஐசூ தீவு பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com