

பெய்ஜிங்,
தென்கிழக்கு பசிபிக் பகுதியில் நேற்றிரவு 11.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் ஆய்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.