சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

பெய்ஜிங்,

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான நிலநடுக்கமானது வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது . நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com