கென்யாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 உடல்கள் மீட்பு

கென்யாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
கென்யாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 உடல்கள் மீட்பு
Published on

நைரோபி,

கென்யாவின் நைரோபி நகரில் முராங் கவுன்டி பகுதியில் 4 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் இதுவரை 6 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com