ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு

ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
Published on

டோக்கியோ,

ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து வடகிழக்கே 1,593 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com