தைவானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
தைவானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
Published on

 தைபே,

தைவானில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com