இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன வாலிபர் பலி

இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் பலியானார்.
இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன வாலிபர் பலி
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அவர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதை தொடர்ந்து இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com