காபுல், .ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். அண்டை நாடான ஈரானில் இருந்து வந்து அவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். .இதில், பொதுமக்களின் வீடுகளும் நாசம் அடைந்தன.