ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பில் சிக்கி 7 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானின் பதுங்கு குழியில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலே பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பக்டியா,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டியா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் 7 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com