உயிர் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எந்த கிரகங்களில் உள்ளன ஆய்வில் தகவல்

உயிர் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எந்த கிரகங்களில் உள்ளன என ஆய்வில் தெரியவந்து உள்ளன.
உயிர் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எந்த கிரகங்களில் உள்ளன ஆய்வில் தகவல்
Published on


சீனாவில் பீகிங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 3 மாதிரிகள் பனிக்கட்டி கிரகங்களின் 3டி பரிணாமத்தை உருவாக்கியுள்ளனர். பனிக்கட்டி கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் வாழலாம் என சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

தெடக்கக் கேட்பாடுகள் படி,பனிக்கட்டி கிரகங்கள் அல்லது நிலவுகள் உருகுவதற்கான நிலைகள் உள்ளன.அங்கே நிலைமைகள் திரவ தண்ணீரைத் தக்கவைத்துக் கெள்வதற்கான நிலைகள் உள்ளன.

சனியின் சந்திரன் என்ஸெலடஸ் மற்றும் வியாழனின் மூன் யூரேப்பா ஆகியவை நமது சூரிய மண்டலத்தில் வேற்று கிரக வாசிகள் வாழ்வுக்கான சாத்தியமானவைகளாக அறிவிக்கபட்டு உள்ளன.

பீகிங் விஞ்ஞானிகள் பனிப்பெழிவு ஆற்றல்கள் வளிமண்டல அடுக்குகளைத் தகர்த்தெறிந்திருக்கலாம் எனக் கண்டறிந்தனர்.இதனால் தெடக்கக் கேட்பாடுகளுக்கு ஒரு பெரிய அடி விழுந்துள்ளது.

சமீபத்திய ஆய்வின் படி பூமி மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் ஆகும்.

மற்ற கிரகங்களின் உருவகப்படுத்தப்பட்ட மாதிரியில், விஞ்ஞானிகள் ஒரு நட்சத்திர பனிக்கட்டி உருகுவதற்கு பேதுமான வெப்பம் தேவைபட்டது.அது மிக விரைவாக ஒரு கிரீன்ஹவுஸ் ஆக மாற்றம் அடைந்தது. இந்த செயல் முறை எந்த கடலையும் ஆவியாக்கிவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com