காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ உயிரிழந்தார்.
காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com