பீஜிங்,.சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 22 பேர், உகான் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர்..அறிகுறியுடன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.