இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுரா குமார திசநாயகே

கொழும்பில் உள்ள அதிபா செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரா குமார திசநாயகே திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுரா குமார திசநாயகே
Published on

கொழும்பு,

இலங்கை அதிபா தேதலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா அனுரா குமார திசாநாயகே (56) வெற்றி பெற்றா. எதிக்கட்சித் தலைவா சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டா

மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தேதல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுரா குமார திசாநாயகே தேவு செய்யப்பட்டா.. கொழும்பில் உள்ள அதிபா செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரா குமார திசாநாயகே திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com