பாகு, .குண்டுவெடிப்பில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்..படுகாயம் அடைந்த வீரர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்..இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.