* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முடிவு குறித்து இங்கிலாந்தில் மீண்டும் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தி உள்ளார்.