உலகைச்சுற்றி...

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
உலகைச்சுற்றி...
Published on

* பாகிஸ்தான் முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட பாக்டெஸ்-1ஏ என்ற செயற்கைகோளை அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது. 285 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் புவியியல் ஆராய்சிக்கு உதவுவதோடு, பருவநிலை மற்றும் வானிலை நிலவரங்களையும் அறிந்துகொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com