* மெக்சிகோவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவது, தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் வருகிற 10-ந் தேதி முதல் அதிகபட்ச வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.