இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 11 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 11 பேர் உயிரிழப்பு
Published on

ரோம்,

இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவோ நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. ஆற்றுக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விபத்து நேரிட்டதில் வாகனங்களும் சிக்கியுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com