ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஐரோப்பிய தீவு நாடு ஐஸ்லாந்து
ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Published on

ரெய்க்கவிக்,

ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்படது.

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஐரோப்பிய தீவு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன.

நிலநடுக்கம்

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள லாங்ஜோகுல் எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 மற்றும் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com