பலூசிஸ்தான் பல்கலை கழகம் அருகே குண்டுவெடிப்பு; போலீஸ்காரர் உயிரிழப்பு

பலூசிஸ்தான் பல்கலை கழகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
பலூசிஸ்தான் பல்கலை கழகம் அருகே குண்டுவெடிப்பு; போலீஸ்காரர் உயிரிழப்பு
Published on

குவெட்டா,

பாகிஸ்தானின் குவெட்டா அருகே பலூசிஸ்தான் பல்கலை கழகம் அருகே குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். இதில், பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com