“சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது” - மெட்டா சிஇஓ

அவர்கள் மெட்டாவிற்கு பெரிய வணிக இலக்காக இல்லை என்றும் அவர் கூறினார்.
“சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது” - மெட்டா சிஇஓ
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதை முழுமையாகத் தடுப்பது மிகவும் சவாலானது என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறார்கள் தங்கள் உண்மையான வயதை மறைத்து தவறான தகவல்களை வழங்குவதால், தொழில்நுட்ப ரீதியாக அவர்களைத் தடுக்குவது கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.

Also Read
ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு
“சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது” - மெட்டா சிஇஓ

மேலும், டீனேஜ் வயதினரிடம் அதிக செலவு செய்யும் திறன் இல்லாததால், அவர்கள் மெட்டாவிற்கு பெரிய வணிக இலக்காக இல்லை என்றும், மொத்த வருமானத்தில் அவர்கள் பங்கு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com