

லண்டன்,
ஐரேப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஐரேப்பிய யூனியனிலிருந்து விலகுவது தெடர்பான உடன்பாடு நேற்று எட்டப்பட்டது.
எனினும் இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் எதிர்த்துள்ளன. இதனால் ஐரேப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பதை உலகமே எதிர்நேக்கியுள்ளது.