

இங்கே நவ்ஜோத்சிங் சித்து பல நிறங்களிலும் டர்பன் (தலைப்பாகை) அணிவதுபோல ஜக்மீத் சிங்குக்கும் ஆரஞ்சு, மஞ்சள், ரோஸ், நீலம் என பல டர்பன் அணிவது பிடிக்கும். தேர்தலில் இவர் இது கூட வாக்காளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜஸ்டின் ட்ரூடோவுக்கும், ஜக்மீத் சிங்குக்கும் இடையேயான அரசியல் உறவு எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அங்கே எழுந்துள்ளது. அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.