'வாழ முடியாது..' பிரேசில் அதிபர் லூலா ஆதங்கம்

மக்கள் பட்டினியால் வாடும் வேளையில், உலகம் $2.7 ட்ரில்லியனை ஆயுதங்களுக்காக செலவிடுகிறது என பிரேசில் அதிபர் கூறியுள்ளார்.
'வாழ முடியாது..' பிரேசில் அதிபர் லூலா ஆதங்கம்
Published on

ரோம்,

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கு "எந்த உரிமையும் இல்லை. அமைதியைப் பேணுவதில் சக்திவாய்ந்த தலைவர்கள் அதிகப் பொறுப்பை ஏற்பது அவசியம்.

ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உலகை அச்சுறுத்தி போர்களை அறிவிக்கும் ஒரு நாட்டின் அதிபர் உடன் நம்மால் வாழ முடியாது.

மக்கள் பட்டினியால் வாடும் வேளையில், உலகம் $2.7 ட்ரில்லியனை ஆயுதங்களுக்காக செலவிடுகிறது. பூமியை கார்பன் உமிழ்வில் இருந்து மீட்பது பற்றிப் பேசிக்கொண்டே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடுகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன என பிரேசில் அதிபர் லூலா ஸ்பானிய நாளிதழான எல் பைஸிடம் லூலா ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com