அமெரிக்காவின் 128 பொருட்கள் மீதான வரியை சீனா அதிகரித்தது

அமெரிக்காவில் இருந்து இறங்குமதி செய்யப்படும் 128 பொருட்கள் மீதான வரியை சீனா அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவின் 128 பொருட்கள் மீதான வரியை சீனா அதிகரித்தது
Published on

பீஜிங்

அமெரிக்காவில் இருந்து இறங்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை சீனா அதிகரித்து உள்ளது. பழங்கள் மற்றும் அது தொடர்புடைய 120 பொருட்களுக்கு 15 சதவீதமும், பன்றி இறைச்சி மற்றும் அதனை சார்ந்த 8 பொருட்களுக்கு 20 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் கட்டணங்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்டன.அமெரிக்காவுக்கு, சீனா ஏற்றுமதி செய்யும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு கணிசமான வரியை செலுத்தவேண்டிய கட்டாயம் உருவானது. இதை தொடர்ந்து சீனா இந்த முடிவை எடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com