சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டிற்கு புல்லட் ரயில் சேவை

சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டிற்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டிற்கு புல்லட் ரயில் சேவை
Published on

யுனான்,

யுனான் தலைநகர் கும்மிங் நகரில் இருந்து லாவோஸ் தலைநகர் வியாண்டியான் வரை 1035 கிலோமீட்டர் தொலைவை இந்த புல்லட் ரயிலால் 10 மணி நேரத்தில் கடக்க முடியும்.

160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய சீனா அதிபர் ஸீ ஜின்பிங், புல்லட் ரயில் சேவை மூலம் சீனா - லாவோஸ் இடையிலான வணிக தொடர்பு அடுத்த கட்டத்தை அடையும் என்றார். விரைவில் இந்த ரயில் சேவையை தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் வரை நீட்டிக்க சீனா அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com