பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா
Published on

பெய்ஜிங்,

சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. காபென்5-02' என்கிற அந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com