இங்கிலாந்தில் 40,954 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

இங்கிலாந்தில் 40,954 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இங்கிலாந்தில் 40,954 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இங்கிலாந்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 40,954 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 88,53,227 ஆக உயர்வடைந்து உள்ளது.

அந்நாட்டில், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 263 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,39,834 ஆக உயர்வடைந்து உள்ளது. 8,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com