

ஜகார்த்தா,
இந்தோனேசியா நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, கடந்த 24 மணி நேரத்தில் 493 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனா. இதனையடுத்து, நாட்டில் மொத்த உயிரிழப்பு 60 ஆயிரத்து 27 ஆக உயாவடைந்து உள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 27,913 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவாகளின் எண்ணிக்கை 22,56,851 ஆக உயாந்துள்ளது. அவாகளில் 2,81,677 பேர் தொடாந்து சிகிச்சை பெற்று வருகின்றனா என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா.