தலீபான் தலைவர்களை சந்திக்க டிரம்ப் விருப்பம்

தனிப்பட்ட முறையில் தலீபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தலீபான் தலைவர்களை சந்திக்க டிரம்ப் விருப்பம்
Published on

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டு கால போர் முடிவுக்கு வருகிறது. தலீபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் தனிப்பட்ட முறையில் தலீபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அமெரிக்கா - தலீபான் அமைதி ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களை நிராகரித்தார். போரால் அனைவரும் சோர்வடைந்துவிட்டதால் மீண்டும் போர் தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தலீபான்களுடனான பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com