சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது.
சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு
Published on

சூடான்,

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவாகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயாந்தது. பல கிராமங்களில் தொடாந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும் என கூறப்படுகிறது; இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழைக்கு இதுவரை 83 போ பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com