நீங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

எப்போதும் அமெரிக்காவை அச்சுறுத்தி கொண்டு இருந்தால் நீங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரானுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #DonaldTrump
நீங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்

ஈரான் ஜனாதிபதி ஹாசன் ருஹானிக்கு ஒரு நேரடி செய்தியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

ஈரானிய ஜனாதிபதி ருஹானிக்கு: எப்போதுமே, அமெரிக்கா மீது உங்கள் எச்சரிக்கை மீண்டும் மீண்டும் தொடர்கிறது அல்லது நீங்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும். வரலாற்றில் இதுவரை எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன.

நாங்கள் வன்முறை & மரணம் பற்றிய உங்கள் சிதைந்த வார்த்தைகளுக்கு நிற்கும் ஒரு நாடு இல்லை. பாதுகாப்பாக இருங்கள்! என அனைத்தையும் கேப்பிடல் எழுத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com