மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com