ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 4.3 ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இரவு 11.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

Also Read
கிரீஸ்: ரோந்து படகு மீது அகதி படகு மோதியதில் 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 4.3 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com