பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

பப்புவா நியூகினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
Published on

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 32.6 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. நியூ அயர்லாந்தில் உள்ள நமடானை நகரில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவு வடகிழக்கில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com