அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

அந்தமான் தீவு பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
Published on

போர்ட்பிளேர்,

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 8.09 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com