அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்

அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்
Published on: 

அந்தமான் தீவு பகுதியில் இன்று மாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com