கஜகஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து; 14 பேர் பலி

கஜகஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
கஜகஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து; 14 பேர் பலி
Published on

அல்மடி,

கஜகஸ்தான் நாட்டின் தெற்கே ஜாம்பில் பகுதியில் ராணுவ கிடங்கு ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், 10 முறை இந்த கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 14 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என அவசரகால சூழ்நிலைக்கான அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com